இசைவாணிக்கு அதிகரிக்கும் கண்டனங்கள்!! பாஜக H.ராஜா எச்சரிக்கை!!

Photo of author

By Vinoth

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் அடைந்த கானா பாடகி இசைவாணி ஆவர். அவர்  “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற ஒரு பாடலை பாடி இருக்கும் நிலையில் அது ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என்று பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான கானா பாடகி இசைவாணி இயக்குனர் பா.ரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற பேண்டில் இணைந்து பல்வேறு சுயதின பாடல்களை பாடி பிரபலமடைந்து இருக்கிறார்.

 இவருடைய கானா பாடல்கள் பெண்கள் அடிமை, பெரியார் தத்துவம், சுய கௌரவம் என்று பல வகைகளில் இருக்கிறது. ஆனால் அவர் பாடிய “ஐ ஆம் சாரி ஐயப்பா” ஐயப்பன் இழிவுப்படுத்தி பாடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் அவர மேல் இந்து அமைப்பினர்  வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் எல்லா வயதினரும் கலந்து கொண்டாலும் பெண்கள் இந்த சன்னதிக்கு செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால் பெண்கள் இளம் வயதில் வந்தால் என்ன தப்பு என்று கேட்கும் வகையில் பாடல் வரிகள் இருக்கிறது.

அதாவது “ஐ ஆம் சாரி ஐயப்பா… நான் உள்ளே வந்தால் என்னப்பா.. நான் தாடிக்காரன் பேபி… இப்ப காலம் மாறிப்போச்சு… இனி தள்ளி வச்சா தீட்டா.. நான் முன்னேறுவேன் மாஷா..” என்று பாடலை பாடி இருக்கிறார். மேலும் இதருக்கு H.ராஜா அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எனில் தெலுங்கு மக்களை அவதுறாக பேசிய கஸ்துரியை தனிப்படை வைத்து கைத்து செய்தனர். ஆனால் தற்போது இந்து மதத்தை இழிவுப்படுத்தி பாடிய இசைவாணிக்கு தகுந்த தண்டனை கைத்து செய்தது வழங்க வேண்டும் என இந்த குறிப்பில் கூறி இருந்தார்.