இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG) இரண்டாவது ஒருநாள் தொடர் 2021 – இங்கிலாந்து அபாற வெற்றி.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 23 முதல் நடை பொற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இந்த பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 6 விக்கெட் மற்றும் 39 பந்துகள் மீதம் உள்ள நிலையில் வீழ்த்தியது. இந்த இரண்டாவது ஒருநாள் தொடர், புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது. இதன் படி இந்திய அணி முதலில் பட்டிங் செய்தது.
ஆரம்ப அட்டகாரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் தாவன் களம் இறங்கினார்கள்.இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஆன ரீஸ் டாப்லே பந்துவீச தவான் தனது முதல் விக்கடை கொடுத்தார். அவர் 17 பந்துகளுக்கு 4 புள்ளிகள் பெற்றுரிந்தர். 9 ஆம் ஓவரின் தொடக்கத்தில் சம் கரென்பந்து வீச ரோகித் ஷர்மா வும் தனது இரண்டாவது விக்கட்டை கொடுத்தார். இவர் 25 பந்துகளுகக்கு 25 புள்ளிகள் பெற்றிருந்தார். இவர்களை தொடர்ந்து விராட் கோஹ்லி யும் கே எல் ராகுல் உம் ஆட்டத்தை தொடர்ந்தனர். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 46 /2 என்ற புள்ளிகளை பெற்றது. இப்படியாக தொடர்ந்த ஆட்டம் கடைசியில் 50 ஆவது ஓவர் முடிவில் 336 க்கு 6 என்ற புள்ளிகளை பெற்றது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, குள்தீப் யாதவ், தவான், ஷெரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டிய,சர்டுள் டாகுள், கே. எல் ராகுல், புவனேஷ்வர் குமார், பிரசித்தி கிருஷ்ண மற்றும் கிருநல் பாண்டிய ஆகியோர் விளையாடினர்.
இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய ஆரம்பம் முதலே பந்துகளை அடித்து தள்ளியது. போட்டியின் முடிவில் 43 ஓவர் 3 ஆவது பந்தில் 337 க்கு 6 என்ற புள்ளிகளை பெற்று வெற்றி வாக சூடியது இங்கிலாந்து அணி. போட்டியின் முடிவில் 39 பந்துகள் மீதம் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ( அ ) கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.