உடல் சூட்டால் குழந்தையின்மையா!! இதை மட்டும் செய்யுங்கள் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!

Photo of author

By Rupa

உடல் சூட்டால் குழந்தையின்மையா!! இதை மட்டும் செய்யுங்கள் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!

பெண்கள் அதிகப்படியானவர்கள் இந்த உடல் சூடு பிரச்சனை இருக்கும். இதனால் வெள்ளைப்படுதல் என தொடங்கி கர்ப்பம் தரிப்பது வரை தாமதம் ஏற்படலாம். எப்பொழுதும் பெண்கள் மட்டுமின்றி அனைவரும் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்துக் கொள்வது கட்டாயம். இல்லையென்றால் அது பல உபாதைகளுக்கு வழி வகுத்து விடும்.

அந்த வகையில் பெண்கள் உடல் வெப்பமானது அதிகரித்து விட்டால் உடல் ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.அதிலும் திருமணம் ஆன பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பது என்பது பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கிவிடும்.பொதுவாக 100 டிகிரிக்கும் கீழ் இருப்பது தான் உடலின் சரியான சமநிலை. இதற்கு மேலாக இருந்தால் உடல் சூடு அதிகரித்து விட்டது என்று அர்த்தம்.

உடலில் உள்ள சூட்டை குறைத்து விரைவில் கருத்தரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.உடல் சூடு அதிகரித்து விட்டால் மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் தோல் வியாதி போன்றவை உண்டாகும்.குறிப்பாக பெண்களுக்கு அந்தரங்க பகுதிகளில் வலி போன்றவையும் உண்டாகும்.பொதுவாகவே பெண்களுக்கு அந்தரங்க பகுதியில் பி எச் லெவல் எப்பொழுதும் அதிகமாக தான் இருக்கும்.

அதனை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். சமநிலைக்கு மீறி பி எச் லெவல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பெண்களால் கருத்தரிக்க முடியாது. அந்த உயிரணுக்கள் கர்ப்பப்பையை அடைவதற்கு முன்பாகவே இங்கு சுரக்கும் அமிலத்தன்மை அதனை அழித்துவிடும்.உயிரணுக்கள் ஆனது கர்ப்பப்பையில் 72 மணி நேரம் உயிருடன் இருக்கும்.ஆனால் இந்த அமிலத்தன்மையால் அதால் அதிக மணி நேரம் கர்ப்பப்பையில் இருக்க முடியாது.

இதனால் பெண்களால் கருத்தரிக்க தாமதமாகும். இதனை கட்டுப்படுத்த பெண்கள் அதிக அளவு தண்ணீர் மற்றும் உடலை எப்பொழுதும் நீறோற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் அதேபோல வெளியில் கிடைக்கும் துரித உணவுகள் போன்றவற்றை எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். உடல் சூட்டை குறைப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கோழி இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்வதும் தவிர்க்க வேண்டும்.

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி:
சிறிதளவு நல்லெண்ணையை எடுத்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.
இதில் இரண்டு பூண்டு மற்றும் ஒரு மிளகு சேர்க்க வேண்டும்.
என்னை ஆரியதும் இதனை கால் கட்ட விரல்களில் மட்டும் தடவ வேண்டும்.
கட்டை விரல்கள் தடவி 20 நிமிடத்திற்குள் அதனை துடைத்து எடுத்து விட வேண்டும்.
இவ்வாறு செய்து வர உடல் உஷ்ணமானது குறையும்.