இயக்குனர் வெளியிட்ட தகவல்! விஜய் சேதுபதியின் சுயருபம் இதுதானா?

Photo of author

By CineDesk

இயக்குனர் வெளியிட்ட தகவல்! விஜய் சேதுபதியின் சுயருபம் இதுதானா?

CineDesk

இயக்குனர் வெளியிட்ட தகவல்! விஜய் சேதுபதியின் சுயருபம் இதுதானா?

விஜய் சேதுபதி இந்திய திரைப்பட நடிகர் அவர் . இவர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் வாசிப் பாடலாசிரியர் பின்னணி பாடகர் என பல துறைகளில் பணிபுரிந்தார். விஜய் சேதுபதி திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். விஜய் சேதுபதி இன்றைக்கு ஒட்டுமொத்த சினிமாவிற்கு லட்டு போல சிக்கிய நடிகர் யார் என்றால் அது நம்ம மக்கள் செல்வன் தான் அனைத்து மொழி சினிமாவுமே இவரை தான் தேடி அலைந்து கொண்டிருக்கிறது.

இந்த அளவுக்கு இவரின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது மேலும் விக்ரம் நடிப்பில் இவரின் வில்லத்தனத்தை பார்க்க மிரல்லாதவர்களே இல்லை. அதை அப்படி மாற்றிக் கொண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் மாமனிதனாகவே வாழ்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

கதாநாயகராகவே நடித்து மக்களிடம் நலமாக பதிந்த இது பதில் திடீரென தனது ட்ரக்கரை மாற்றி  வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் வில்லனாக நடிக்க ஆரம்பத்ததில் இருந்துதான் இவரின் மார்க்கெட் உயர்ந்தது என சொல்லலாம். இது எல்லாம் பார்த்தா அவரின் குருவும் இயக்குனருமான சீனு ராமசாமி மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

உன்னை குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசித்த அந்த முகத்தை இன்று பார்த்தாலே பயந்து ஓடுகிற அளவுக்கு மாறி விட்டாய் எனக் கூறியுள்ளார். ஹீரோனா நீதிக்கு தான் சண்டை போடவேண்டும். அநீதிக்காக இல்லை. நீ ஹீரோ தான். நான் ஒரு நடிகன் என்று நினைத்து கொண்டு எந்த ஒரு கதாபாத்திரமானாலும் நடிப்பேன் என சொல்வது விஜய் சேதுபதிக்கு பொருந்தாது. ஏனெனில் மக்கள் அவரை அப்படி பார்க்க வில்லை. அவர் நடிக்க வந்ததில் இருந்து அவர் மீது ஏதோ ஒரு அபரிதமான அன்பை கொட்டி வருகின்றனர் ரசிகர்கள். ஆனால் அதை அவர் கெடுத்து வருகிறாரோ என்று எனக்கு பயமாக இருக்கிறது என வருத்தமாக கூறினார்.