Breaking News, Health Tips

நீண்ட நாள் ஆஸ்துமா பிரச்சனைக்கு நொடியில் மருந்து இல்லா தீர்வு!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

இந்தியாவில் தற்பொழுது காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கின்றது.காற்றுமாசு காரணமாக தற்பொழுது அதிகளவு ஆஸ்துமா நோய்கள் உருவாகி வருகின்றனர்.அது மட்டுமின்றி புகைபிடிக்கும் பழக்கம்,ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஆஸ்துமா உண்டாகிறது.

இந்த ஆஸ்துமா பாதிப்பை சாதாரணமாக கருதி கடந்தால் பின்னாளில் உயிருக்கு ஆபத்தான கடும் பக்கவிளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

ஆஸ்துமா அறிகுறிகள்:

*தொடர் இருமல்
*மூச்சுத்திணறல்
*சுவாசப் பிரச்சனை
*நெஞ்சு இறுக்கம்
*சீரற்ற சுவாசம்

ஆஸ்துமா உண்டாக காரணங்கள்:

*புகைப்பழக்கம்
*ஒவ்வாமை
*காற்று மாசு
*தூசி
*காற்றுப்பாதை வீக்கம்
*உடல் பருமன்

ஆஸ்துமாவை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம் இதோ:

தேவையான பொருட்கள்:-

1)ஓமவல்லி இலை – ஐந்து
2)மிளகு – ஐந்து
3)தேன் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

**ஓமவல்லி இலைகளை பறித்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் ஐந்து கருப்பு மிளகை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பின்னர் இதை உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பின்னர் ஓமவல்லி இலை சாறு மற்றும் கரு மிளகுத் தூளை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**இறுதியாக தங்களுக்கு போதுமான அளவு தேனை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பருகினால் ஆஸ்துமாவின் தீவிரம் குறையும்.

**இந்த கற்பூரவல்லி சாறு சளி,இருமல்,மூக்கடைப்பு,நுரையீரல் பிரச்சனையை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது.

**கற்பூரவல்லி இலையை கசக்கி சாப்பிட்டு வந்தால் வீசிங் பிரச்சனை குணமாகும்.கடுமையான சளி தொந்தரவு உள்ளவர்கள் கற்பூரவல்லி இலையின் சாறை சூடான நீரில் கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

காதல் கொண்டேன் படத்திலேயே எல்லாம் முடிந்தது.. நடிகர் தனுஷ்!!

இர்ரெகுலர் மாதவிடாய்? இந்த ஒரு காயை காயவைத்து சாப்பிடுங்க.. ஒரு மணி நேரத்தில் பீரியட்ஸ் எட்டி பார்க்கும்!!