மாதம் நல்ல சம்பளத்தில் SBI வங்கியில் பணி புரிய விருப்பமா? அப்போ உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

0
70
#image_title

மாதம் நல்ல சம்பளத்தில் SBI வங்கியில் பணி புரிய விருப்பமா? அப்போ உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Business Analyst பணிக்கான 01 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணி: Business Analyst

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது 21 முதல் 27க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு SBI வங்கியின் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Shortlisting

*Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Business Analyst பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:

General/ OBC/ EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்கள் – ரூ.750

மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய இறுதி நாள் 10-11-2023 ஆகும்.