30 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று 2 லட்சம் உயிர்களை கொன்றுள்ளது : சர்வதேச மற்றும் மாநில பட்டியல்!

0
134

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 30 லட்சத்து 64 ஆயிரத்து 225 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 9 லட்சத்து 22 ஆயிரத்து 387 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 28,432 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 886 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 6,443 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 8068/342
டெல்லி – 2,918/54
குஜராத் – 3,301/151
தமிழ்நாடு – 1,937/24
தெலுங்கானா – 1002/26
கேரளா – 469/04
ராஜஸ்தான் – 2,185/41
உத்தரபிரதேசம் – 1,868/31
ஆந்திர பிரதேசம் – 1,177/31
கர்நாடகா – 511/20
மத்திய பிரதேசம் – 2,168/106
ஜம்மு & காஷ்மீர் – 523/06
மேற்கு வங்கம் – 649/20
பஞ்சாப் – 313/18
ஹரியானா – 289/03
பீகார் – 277/02
அசாம் – 36/01
சண்டிகர் -28/0
உத்தர்கண்ட் – 50/0
லடாக் – 20/0
அந்தமான் & நிக்கோபார் -27/0
சத்தீஸ்கர் – 37/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 40/01
ஒடிசா – 108/01
பாண்டிச்சேரி – 07/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 82)/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 24 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,101 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

Previous articleவெளி மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்பு… எல்லையை அவசரமாக மூடிய அரசு..!! சரக்கு வாகனங்களுக்கு வழி கிடைக்குமா?
Next articleதமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தருமபுரி திமுக எம்பி தான் காரணமா? பாஜக பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்