அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆப்பு வைத்த டிரம்ப்!! கிறிஸ்மஸ் கூட கொண்டாட முடியாமல் தவிக்கும் நிலை!!
usa: கிறிஸ்துமஸ் மற்றும் அதனை தொடர்ந்து வரும் புத்தாண்டு ஆகிய கொண்டாட வேண்டிய தினங்களை கொண்டாட முடியாமல் தவிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தற்போது அவர் அமைச்சரவைக்கு தேவையான அமைச்சர்கள் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கான பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாட தொடங்கிவிட்டனர். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்லாமல் வேறு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட … Read more