போதும் கெளம்புங்க இனி நான் பாத்துக்குறேன்!! கேப்டன் பதவியினால் அதிர்ப்தியில் இந்திய ரசிகர்கள்!!

Indian fans are unhappy with the captaincy

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான தொடரில் தற்போது கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொண்டதால் கேப்டன் பதவி குறித்து கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள். இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் மோதிய முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்நிலையில் அடுத்த போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு 5 … Read more

இந்திய கேப்டனை பலவீனப்படுத்தும் ஆஸ்திரேலியா!! முத்தையா முரளிதரனை தொடர்ந்து பும்ரா!!

australia-to-weaken-the-indian-captain

cricket: இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்து வீச்சு சரியானதா? அவரை தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் விமர்சனம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடி முடித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் அபார வெற்றிக்கு காரணமாக பும்ரா முக்கிய வீரராக இருந்தார். இந்நிலையில் இவரை பலவீனப்படுத்த ஆஸ்திரேலியா மீடியா முயற்சி செய்து வருகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 … Read more

csk அணியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குழப்பம்!! சோகத்தில் தத்தளிக்கும் ரசிகர்கள்!!

The biggest confusion in the csk team

ipl: csk அணியில் புதிய வீரர்கள் வாங்கப்பட்ட நிலையில் எந்த அளவுக்கு மகிழ்ச்சி உள்ளதோ அதே அளவிற்கு குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள் ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் நாம் எதிர்பார்த்தது மற்றும் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. மேலும் இதில் csk அணி தற்போது பலமான அணியியை கட்டமைத்துள்ளது. இந்த மெகா ஏலத்தில் சிறப்பான வீரர்களை தேர்வு செய்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து … Read more

6 ஆண்டுகள் விளையாடிய வீரரை அம்போன்னு விட்ட csk!!  திட்டம் போட்டு தூக்கிய மும்பை அணி!!

csk who sent the player

IPL: CSK அணியின் ஸ்விங்கிங் என அழைக்கப்பட்ட தீபக் சஹார் இந்த முறை வாங்கவில்லை தட்டி தூக்கிய மும்பை அணி. ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் நேற்று தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் எதிர் பாரத வீரர்கள் எதிர்பாராத விலைக்கு வாங்கப்பட்டனர் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் வாங்கப்படவில்லை. இந்நிலையில் CSK அணியின் முக்கிய வீரரை mi அணி வாங்கியுள்ளது. CSK அணிக்காக … Read more

மீண்டும் CSK திரும்பிய சுட்டி குழந்தை!! 3 ஆண்டுகளுக்கு பின் பேக் டூ ஹோம்!!

csk-is-back-again-mouse-baby

ipl: ஐ பி எல் தொடருக்கான மெகா ஏலத்தில் CSK அணி மீண்டும் இங்கிலாந்து அணியின் சாம் கரணை ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கிய தொடரான ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதில் CSK அணி முக்கிய வீரரை இரண்டாவது நாளான இன்று வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து … Read more

தமிழக வீரர் KKR அணியின் புதிய கேப்டன்!! ஏலத்தில் குறி வைத்து தூக்கிய அணி நிர்வாகம்!!

the-tamil-nadu-player-is-the-new-captain-of-kkr

IPL: KKR அணி தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயரை புதிய கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நடக்கவிருக்கும் ஐ பி எல் 2025 போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில் நிறைய எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு வீரர்கள் வாங்கப்பட்டனர். மேலும் இந்த மெகா ஏலமானது இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்த மெகா ஏலத்தில் KKR அணி … Read more

கொண்டாட்டத்தில் கொளுத்தி போட்ட விராட் கோலி!! பேட்டிங் தான் ஃபாரம் அவுட்டுன்னு பாத்தா பீல்டிங்குமா!!

Virat Kohli lit the fire in the celebration

CRICKET: இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் ஜாம்பவான் வீரரான மார்னஸ் லபுசானே விக்கெட்டை பிடிப்பது போல் தவற விட்ட விராட். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கி பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி வீரர் மார்னஸ் லபுசானே விக்கெட் விராட் கோலி பிடிப்பது போல தவற விட்டார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி இன்று … Read more

வெளியானது IPL போட்டியின் இறுதி பட்டியல்!! அடுத்த மூன்று வெளியான ஐ பி எல் போட்டி அட்டவணை!!

The final list of the IPL tournament has been released

IPL: ஐ பி எல் தொடருக்கான அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ குழு. இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு கிரிக்கெட் தொடர் ஐ பி எல் தொடர். இந்த தொடரின் மெகா ஏலமானது இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது.  இந்த மெகா ஏலமானது சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இதில் இந்திய வீரர்கள் 1165 பெரும் … Read more

IPL ஏலத்தில் இதுவரை இல்லாத புதிய மாற்றம்!! இனிமேதான் ஆட்டம் ஆரம்பம் குஷியில் ரசிகர்கள்!!

A never-before-seen change in IPL auctions

IPL: இந்த முறை நடைபெறவுள்ள ஐ பி எல் மெகா ஏலம் இதுவரை நடந்தது போல் அல்லாமல் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தற்போது நடைபெற உள்ள ஐ பி எல் மெகா ஏலத்தில் இதுவரை இல்லாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுவரையில்  இல்லாத வகையில் இரண்டு நட்சத்திர வீரர்கள் அடங்கிய குழு ஏலத்தில் பங்கேற்கும் என ஐ பி எல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐ பி எல் தொடர் 2025 மார்ச் … Read more

 முகமது ஷமி க்கு ஸ்கெட்ச் போட்ட CSK அணி!! கோடிகளை கொட்ட தயாராக உள்ள மூன்று அணிகள்!!

The CSK team that sketched Mohammed Shami

cricket: ரஞ்சி கோப்பை தொடரின் கம்பேக் பின் ஷமியை csk அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி யை மூன்று அணிகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. குஜராத் அணி நிர்வாகம் அவரை தக்க வைக்கவில்லை. இத முறை ஏலத்தில் பங்கேற்க உள்ளார். இந்திய அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி இவர் கடைசியாக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். … Read more