பட்லருக்கு ஸ்கெட்ச் போட்ட RCB!! கே எல் ராகுலை வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல்!!
IPL: RCB அணி கே எல் ராகுலை வாங்க போவதாக இருந்த நிலையில் தற்போது பட்லரை வாங்க திட்டமிட்டுள்ளது. ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் RCB அணி நிர்வாகம் பட்லரை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஐ பி எல் தொடருக்கான ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாதம் 24 மட்டிரும் … Read more