சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கே எல் ராகுல்!! வெளியானது ஸ்டீபன் பிளமிங்கின் திட்டம்!!
IPL: சி எஸ் கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கே எல் ராகுலை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. சி எஸ் கே அணி நிர்வாகம் அணியின் நட்சத்திர வீரரான எம் எஸ் தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷரை வாங்குவதற்காக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. CSK அணியின் பயிற்சியாளர் பிளெமிங் நட்சத்திர வீரரான கே எல் ராகுலை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் துருவ் ஜூரல் இருவரையும் டார்கெட் செய்வதாக … Read more