ரஜினி படத்தில் அஜித் நடிக்கிறாரா? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

0
233
is-ajith-acting-in-a-rajini-film-information-released-by-the-famous-actor
is-ajith-acting-in-a-rajini-film-information-released-by-the-famous-actor

ரஜினி படத்தில் அஜித் நடிக்கிறாரா? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

ரஜினி நடித்திருந்த படத்தில் பாட்ஷா என்ற திரைப்படம் 1995ல் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தார்கள். பாட்ஷா மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியாது என்று ரஜினியும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் கூறியிருந்தார்கள்.ஆனால்  ரஜினி ரீமேக்கில் அஜித் வரலாம் என்று ரசிகர்களுக்கிடையே பேச்சுவார்த்தை வர ஆரம்பித்தது.

இதனையடுத்து ரஜினி நடித்த பில்லா படத்தை அஜித் ரீமேக் செய்தார். இதனையடுத்து தற்போது ரஜினி நடித்த பாட்ஷா படத்தையும் ரீமேக் செய்ய அஜித்தை கருணாகரன் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் கருணாகரனும் தனது விருப்பத்தை வெளியிட்டார். இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் ரஜினிக்கு பதிலாக அஜித் நடிக்க வேண்டும் என காமெடி நடிகர் கருணாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Previous articleகோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி!
Next articleகணவன் மாமியார் செய்த காரியத்தால்!..வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்!