இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு ஸ்பூன் ஓமம்!
இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம் அதிகப்படியான ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம். ரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களின் அளவு அதிகரித்து பல விதமான பாதிப்புகள் ஏற்படுத்திவிடும். நுரையீரலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அவை இதயத்தினை மிகவும் பாதித்துவிடும்.எனவே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாதவாறு பாதுகாத்து கொள்ளலாம்.
இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பினால் அவதிப்பட கூடியவர்கள் சிறிதளவு ஓமம் அதனுடன் நீர் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் ஊறவைத்து மறுநாள் காலையில் ஓமம் மற்றும் நீர் ஆகியவற்றை பருகுவதன் காரணமாக நம் உடலில் ரத்தத்தில் ஏற்படும் அழுத்தத்தை கட்டுப்படுத்தி சீராக செயல்பட உதவுகிறது.
இவை இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பினால் அவதிப்பட கூடியவர்கள் செம்பருத்தி இலைகளை நன்றாக காய வைத்து பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகுவதும் காரணமாக உடலில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாதவாறு பாதுகாத்து கொள்ளலாம்.
சிறிதளவு ஓமம் மற்றும் செம்பருத்தி இலைகளை பொடி செய்து தூள் ஒரு ஸ்பூன் ஆகிய இரண்டையும் நீருடன் கலந்து கொதிக்க வைத்து அதன் பிறகு வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் காரணமாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முற்றிலும் வராமல் தடுக்க உதவும்.