“கங்குவா” க்கு கேமராமேன் வில்லனா? அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!!

0
147
Is the cameraman the villain of "Kangwa"? Suriya fans in shock!!
Is the cameraman the villain of "Kangwa"? Suriya fans in shock!!

“கங்குவா” க்கு கேமராமேன் வில்லனா? அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!!

சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற வெற்றி படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். தற்போது அவர் கமலுடன் இணைத்து ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றார். அந்த அசத்தலான நடிப்பினால் அனைவராலும் பாராட்டு பெற்றார்.

அதனை தொடர்ந்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தின்  கதையை ஆதி நாராயணன் எழுதினார். அதனை தொடர்ந்து இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

மேலும் இந்த படத்தில் இவர் ஐந்து வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் திஷா பதானி நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வில்லனாக நட்டி நடராஜ் நடித்து வருகிறார். அவரை தொடர்ந்து படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.எஸ். அவினாஷ்  போன்ற நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. அதனையடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பு இந்த படத்திற்கு ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். மேலும்  படப்பிடிப்பு கொடைக்கானலில் வேகமாக நடைபெற்றது. அதனையடுத்து 80 கோடி ரூபாய்க்கு ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த படத்தின் வில்லனாக கேமராமேன் வெற்றி நடித்துள்ளார். மேலும் இவர் காட்சி படமாகும் போது ஒரு லைட் கூட பயன்படுத்தவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Previous articleமீண்டும் இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த்!! இந்த முறை இப்படி செல்லவிருக்கிறார்!!
Next articleதியேட்டரில் இதை செய்யாதீர்கள்!! மீறினால் சிறை தண்டனை!!