எப்பொழுதும் வீட்டில் தீபமானது எரிந்து கொண்டு இருக்கலாமா?

0
390

தீபம் வீட்டில் எப்போதும் எறியலாமா?

தீபம் வீட்டில் எப்போதும் எழுந்து கொண்டு இருக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் அல்ல. தீபம் எவ்வளவு நேரம் வீட்டில் எரிகிறதோ அதுவரை வீடானது சந்தோஷமாகவும், வீட்டிலுள்ள அனைவரும் மன நிம்மதியாக இருக்க முடியும்.

நாம் பயன்படுத்தும் துணிகளை மற்றவர்களுக்கு கொடுக்கலாமா?

நீங்கள் பயன்படுத்தாத துணிகளை மற்றவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

சனிக்கிழமை பிறந்தவர்களின் குணநலன்கள் எவ்வாறு இருக்கும்?

பெரியவர்களிடத்தில் மதிப்புடன் நடந்து கொள்ளக் கூடியவர்கள். மேலும், அவர்கள் எதிலும் பொறாமையுடன் செயல்படக் கூடியவர்கள். தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இவையே, அவர்களின் குணநலன்கள் ஆகும்.

யாரென்று தெரியாத ஒருவர் இறந்தது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

இது போல கனவு கண்டால் அறிமுகமில்லாத புதிய நண்பர்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் அனைத்தும் குறையும் என்பதை இது குறிக்கின்றது. இந்த மாதிரி கனவுகள் மனதில் இருந்த சில காரியங்கள் இனி நடக்க உதவுகிறது.

கனவில் எருமை கண்டால் என்ன பலன்?

எருமை கனவில் காண்பதன் மூலமாக செயல்களில் கவனம் வேண்டும் என்பதனை அது குறிக்கின்றது. மேலும், செயலில் கவனமாக இருந்தால் சுறுசுறுப்பு அதிகமாகும்.

சுனாமி அலைகளை கனவில் கண்டால் அதற்கு என்ன பலன்?

இது போல கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதனை இது குறிக்கின்றது.

வடகிழக்குப் பகுதியில் குப்பைக்குழி அமைக்கலாமா?

வடகிழக்கு பகுதியில் குப்பைக்குழி அமைக்கக்கூடாது. அது குடும்பத்திற்கு நல்லது அல்ல.

Previous articleஇலவசமாக M.Phil படிக்க வேண்டுமா? தமிழாராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவிப்பு!
Next articleதமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை எங்கு இருக்கிறது தெரியுமா?