இந்த குறியீடு நீங்கள் உண்ணும் உணவு பாக்கெட்டில் உள்ளதா!! அப்போ கட்டாயம் பன்றியின் கொழுப்பு எண்ணெய் தான்!!
நாம் கடைகளில் வாங்கும் உண்ணும் உணவின் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரின் பின்பகுதியை பெம்பாலானோர் பார்ப்பதில்லை.
குறிப்பாக நாம் தினமும் பயன்படுத்தும் பவுடரில் கூட அதில் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் வார்னிங் ஸ்டேட்டஸ் என்பதையும் கொடுத்து இருப்பார்கள்.
இதே போல அனைத்து உணவு பொருட்களிலும் அதில் இருக்கும் பொருள்கள் மற்றும் கெடுதல் பற்றி சிறிய அளவில் கொடுத்து இருப்பார்கள்.
ஆனால் நாம் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் சுவையின் காரணத்தினால் வாங்கி உண்டு விடுகிறோம்.
அந்த வகையில் இந்த பதிவில் வரும் குறியீடுகளை நீங்கள் அறிந்து கொண்டால் இனி வரும் நாட்களில் நீங்கள் வாங்கும் உணவில் என்னென்னவற்றை கலக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
E 322 எருது
E 422 ஆல்கஹால்
E 442 ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 இறுதி மற்றும் ஆல்கஹால்
E 476 ஆல்கஹால்
E 481 இறுதி மற்றும் கோழிக்கறி
E 627 மிகவும் ஆபத்தான கெமிக்கல்ஸ்
E 472 கோழி கறி இறைச்சி
E 631 பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் கழிவு.
இனியாவது மக்கள் கடைகளில் இருந்து உண்ணும் பொருளை வாங்குவதற்கு முன் இந்த குறியீடுகள் உள்ளதா அவ்வாறு இருந்தால் அந்த பொருளில் எதனை கலந்து உள்ளனர் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.