News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Wednesday, July 16, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Breaking News
  • Home
  • State
  • Business
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News விஜய் சேதுபதிக்கு தம்பி உள்ளாரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
  • Breaking News
  • Cinema

விஜய் சேதுபதிக்கு தம்பி உள்ளாரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

By
Parthipan K
-
June 28, 2022
0
181
Is Vijay Sethupathi's brother? Photo goes viral on the internet!
Is Vijay Sethupathi's brother? Photo goes viral on the internet!
Follow us on Google News

விஜய் சேதுபதிக்கு தம்பி உள்ளாரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

மக்கள் செல்வன் என விஜய் சேதுபதி திகழ்வதற்கு காரணம் இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே  உள்ளது. இவர் நடிப்பில் ஒரு தனித்துவம் இருக்கும்  எனவும் கூறுவார்கள். ஹீரோவாக மட்டும் நடிக்காமல்  வில்லன் ஆகவும் நடிப்பார் மற்றும்  பல கவுரவ வேடத்திலும் நடித்து தனக்கு என்ற ஒரு பெயரை பதித்துள்ளார்.

அவ்வப்போது தனது வலைதள பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருவார். இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆக திரையுலகில்  வலம் வரும்.

இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. அந்த  படமானது விக்ரம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல். இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்சேதுபதி போலவே சின்னதிரையில் ஒருவர் அச்சு அசலாக  இருக்கிறார்.

இவர் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வருகிறார். அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய் சேதுபதியின் ரசிகர்கள் தற்போது சின்னத்திரைகளும் ஒரு விஜய் சேதுபதி எனவும் கமெண்ட் கூறி வருகிறார்கள்.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Cinema News
  • Cinema World
  • Ear Voting Two Love
  • Logo
  • Seeing Times Aktor
  • vijay sethupathi
  • Vikram
  • காண காணும் காலங்கள் அக்டோர்
  • காது வாக்குல இரெண்டு காதல்
  • சினிமா உலகம்
  • சினிமா நியூஸ்
  • சின்னத்திரை
  • விக்ரம்
  • விஜய் சேதுபதி
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleதனுஷ் தொகுப்பாளினியுடன் கள்ளக்காதல்!
    Next article12ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் பெற்ற மாணவி!மார்க் குறைந்ததால் மனம் உடைந்து தற்கொலை!
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/