உங்கள் நாக்கு இந்த நிறத்தில் உள்ளதா:? எச்சரிக்கை! இது இந்த நோய்க்கான அறிகுறி!
நம்மில் அனைவரும் காய்ச்சலின் காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருக்கும்போது மருத்துவர்கள் நம்மின் நாக்கை நீட்ட சொல்லி டார்ச் அடித்து பார்த்திருப்பர்.இதற்கான காரணம் நம்மில் பல பேருக்கும் தெரியாது.
மருத்துவர்கள் நாக்கினை நீட்ட சொல்லி பார்ப்பது நாக்கின் நிறத்தை காணவே.நம் நாக்கின் நிறத்தை வைத்தே நம் உடலில் உள்ள எந்த பகுதி பாதித்துள்ளது என்பதனை கண்டறிந்து விடலாம்.
வாங்கள் நாக்கு எந்த நிறத்தில் இருந்தால் எந்தவித நோய்க்கு அறிகுறி என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெளிர் வெள்ளை: உங்கள் நாக்கு வெளிர் வெள்ளை நிறமாக இருந்தால்,உங்கள் உடலில் நீர் சத்துக்கள் குறைந்து உள்ளதற்கான அறிகுறியாகும்.
இளஞ்சிவப்பு நிறம்: இந்த நிறத்தில் உங்கள் நாக்கு காணப்பட்டால்,இதயம் மற்றும் ரத்தம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
மஞ்சள் நிறம்: வயிறு அல்லது கல்லீரல் சம்பந்தமான நோய்க்கான அறிகுறிகள்.
காப்பி நிற திட்டுகள்: உங்கள் நாக்கு காபி போன்ற நிறத்தில் காணப்பட்டால் நுரையீரல் பிரச்சனைக்கான அறிகுறிகளை காட்டுவதாகும்.
ரோஸ் நிறம்: உங்கள் நாக்கு ரோஸ் நிறத்தில் காணப்பட்டால் உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளது என்பதற்கான அறிகுறி.
சிமெண்ட் நிறம்: உங்கள் நாக்கு சிமெண்ட் நிறத்தில் காணப்பட்டால் செரிமான பிரச்சனை மற்றும் மூல நோய் வருவதற்கான அறிகுறி.
நீல நிறம்: உங்கள் நாக்கு நீல நிறத்தில் காணப்பட்டால் சிறுநீரக தொடர்பான பிரச்சனைக்கான அறிகுறி.