இஸ்ரேல் இரண்டாம் கட்ட தாக்குதல் ஆரம்பம்!! லெபனான் விமான நிலையத்தில் குண்டு மழை!!

Photo of author

By Vijay

ISRAEL: இஸ்ரேல் தற்போது ஈரான் மீதான இரண்டாம் கட்ட குண்டு மழை லெபனான் பெய்ரூட் விமான நிலையத்தில் பொழிந்து உள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் லெபனான் மீது முன்னெடுத்து வருகிறது. தற்போது லெபனான் விமான நிலையத்தில் குண்டு மழை பொழிந்து உள்ளது இது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பிடையே போர் தொடங்கிய நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கடமையாது ஹிஸ்புல்லா அமைப்பு இதனிடையே இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே தீவிரமான போர் மூண்டது. தீவிரமாக போர் நடைபெற்று வந்த நிலையில் சில வாரங்களாக அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக போர் ஏதும் நடைபெறாமல்  அமைதியாக இருந்தது.

இந்நிலையில்  இந்த மாதம் நவம்பர் 12 தேதி மீண்டும் தாக்குதலை தொடங்கியது குறிப்பாக லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளை நோக்கி குண்டு மழை பொழிந்து உள்ளது.

இந்நிலையில் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ருட்டில் சர்வதேச விமான நிலையத்தின் அருகில் இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பல கட்டிடங்கள் விழுந்து தரைமட்டமானது. இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்த கூடும் எனக் கூறப்படுகிறது. செல்ல இருந்த.

அந்த விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானம் செல்ல  நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அந்த விமானத்தில் சென்ற  விமானி பயணிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இஸ்ரேல் ஈரான் மீதான வணிக வளாகங்களை குறி வைத்து தாக்குதல் தொடர்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹிஸ்புல்லா  அமைப்பினருக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது. ஈரான் நாட்டின் பின்புலத்தில்தான் ஹிஸ்புல்லா அமைப்பே முழுவதும் இயங்கி வருகிறது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் ஈரான் இடையே முதல் கட்ட முதல் நடந்தது. இதையடுத்து இஸ்புல்லா அமைப்பினர் நேரடியாக ஈரானுடன் சேர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தற்போது ஹிஸ்புல்லாவாக  மாறி தற்போது இஸ்ரேல் ஈரான் போராக மாறி உள்ளது.