இஸ்ரோ விண்வெளி மையம் ரூ.63,000/- ஊதியத்தில்.. வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

இஸ்ரோ விண்வெளி மையம் ரூ.63,000/- ஊதியத்தில்.. வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) VSSC ஆனது காலியாக உள்ள Driver பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் நவம்பர் 27 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)

பணி: Driver

காலிப்பணியிடங்கள்: மொத்தம்18

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீரகரிக்கப்ட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 35 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

*எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.isro.gov.in/SDSCRecruitment21.html என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27-11-2023