பெண்கள் இதை செய்யாததால் தான் அதிக பிரச்சனை ஏற்படுகிறது! முழு விவரங்கள் இதோ!

0
300

பெண்கள் இதை செய்யாததால் தான் அதிக பிரச்சனை ஏற்படுகிறது! முழு விவரங்கள் இதோ!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள். காரணம் முன்னோர்கள் கூறுவதை அலட்சியமாக கருதி பின்பற்றாமல் இருப்பதாகும். அந்த வகையில் நாகரிக முன்னேற்றத்தில் பெண்களின் ஆடை மற்றும் அணிகலன்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது அந்த மாற்றத்தை ஃபேஷன் என்று கூறி அனைவரும் பின்பற்றி வருகின்றனர்.

அந்த வரிசையில் வெள்ளி தங்கம் போன்ற அணிகலன்களை பெரும்பாலான பெண்கள் அணிவதில்லை. வெள்ளி அணிவதன் மூலம் ஏற்படும் பயன்கள். பெண்கள் வெள்ளி கொலுசு அணிந்தால் கண்ணுக்குத் தெரியாத காத்து கருப்பு அவர்களை அண்டாது வெள்ளி உலோகத்தில் அதிக முத்துக்களை வைத்த கொலுசு வந்தனர்.

வெள்ளியென்றாலே வெளிச்சம் என்று பெயர் வெள்ளியென்றால் எதிர்மறை ஆற்றல் எப்பொழுதும் பெண்களிடம் அண்டாது மேலும் கொலுசில் வரக்கூடிய சக்தியும் பெண்களிடம் அண்டாது என்பது பெரியோர்களின் நம்பிக்கை. மேலும் வெள்ளி மூக்குத்தி அனைத்து பெண்களும் அணிவார்கள். வெள்ளி மூக்குத்தி அணிவதன் மூலம் முக வசீகரத்தை கொடுக்கும் மேலும் தங்கத்தை கூட தோஷம் தாக்கும் ஆனால் வெள்ளியை எந்த தோஷமும் தாக்காத இதனால் தான் பிறந்த கொலை வழக்கு கூட வெள்ளியில் கால்கொலுசு போன்றவைகள் அணிகின்றார்கள்.

மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் உள்ள பெண்கள் வெள்ளியால் ஆன எந்த ஒரு அணிகலங்களையும் அணியாத காரணத்தால் தான் அவர்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் என நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

 

Previous articleபெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்!
Next articleஇன்று இந்த ராசிக்காரர்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here