இந்த ராசிக்காரர் காட்டில் இன்று பண மழை தான்!! இன்றைய ராசிபலன் (25/03/2023)!!

0
244
#image_title

இந்த ராசிக்காரர் காட்டில் இன்று பண மழை தான்!! இன்றைய ராசிபலன் (25/03/2023)!!

மேஷம்:

மேஷம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுவதோடு வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். குடும்ப சூழல் திருப்திகரமானதாக இன்று காணப்படாது. வரவுக்கேற்ப செலவும் காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.

ரிஷபம்:

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் மிகுந்த கவனம் தேவை. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் துணையிடம் தேவையற்ற கருத்து வேறுபாடு உண்டாகும்.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் திட்டமிடாமல் செய்யும் செயலால் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகி உங்கள் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் இதிலிருந்து நீங்கள் மீளலாம். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியரிடம் தேவையற்ற மனக்கசப்புகள் உண்டாகும். உங்கள் துணையிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகக்கூடும். வரவை மீறி செலவு காணப்படுவதால் கடன் வாங்க நேரிடும்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மிகவும் அருமையான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். இன்று உங்கள் கடின உழைப்பால் வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக காணப்படும்.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே

இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உங்களுக்கு உகந்த நாள் அல்ல. வேலை செய்யும் இடத்தில் சற்று வேலைப்பளு காணப்பட்டாலும் உங்களது வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களது ஆரோக்கியம் இன்று சிறந்து காணப்படும்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். இறை வழிபாடு மேற்கொள்வதால் மேற்கொண்டு அதீத நன்மைகளை அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் உங்கள் வேலைகளை விரைவில் முடிக்க இயலும் உங்கள் துணை இடம் தேவையற்ற கருத்து வேறுபாடு உண்டாக்கலாம்.வரவை மீறின செலவும் இன்று இருக்கும்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கான உகந்த நாள் அல்ல. வேலை செய்யும் இடத்தில் பணி சுமை சற்று அதிகரித்து காணப்படுவதால் பொறுமையை இழக்கக்கூடும். உங்கள் துணையிடம் சுமூகமான உறவை மேற்கொள்ள முயலுங்கள் மேற்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மிகவும் அற்புதமான நாளாக அமையும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இன்று நல்ல நாள். வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் பணிகளை எளிதில் முடித்து விடுவீர்கள். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக காணப்படும். தன லாபம் கிட்டும்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே இன்று நீங்கள் இறைவழிபாடும் மேற்கொள்வதன் மூலம் உங்கள் நாள் வெற்றிகரமானதாக காணப்படும். திட்டமிட்டு செயல்பட்டு வேலை செய்யும் இடத்தில் உரித்த நேரத்தில் உங்களது பணிகளை முடிப்பீர்கள். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். தன லாபம் கிட்டும் நாள்.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் வெளியூருக்கு செல்ல நேரிடலாம். இன்று நீங்கள் அமைதி கொள்வது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவன சிதறல் ஏற்படும். துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க அன்பான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ ரீதியான செலவுகள் உண்டாகும்.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் தொடங்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை அளிக்கும். உங்கள் பணியில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்தும் பட்சத்தில் தவறுகள் ஏற்படாமல் தடுக்கலாம். இல்லற வாழ்க்கை இன்று மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. தேவையற்ற செலவுகள் இன்று காணப்படும்.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். தொட்ட வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் நன்னாள். உங்கள் இல்லத்தில் உள்ள உடன் பிறந்தோர்களின் ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும் நாள்.