விவசாயிகளுக்கு ஜாக்பாட் 2 லட்சம் பரிசு விருது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது.
மேலும் தமிழக அரசு விவசாயிகளை பெருமைபடுத்தும் வகையில் அவர்களுக்கு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கிவருகிறது. இந்த நிலையில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் நாம்மாழ்வார் விருது விவசயிக்ளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் வேளாண் மக்களுக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக உழவர் நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும் தமிழக ராசு விவசாயிகளுக்கு விவசாயத்தை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களையும், சிறப்பு சலுகைகளையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் வேளாண்மையில் ஈடுபடுவுடன் செயல்படும் மற்றும் விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் செயலாற்றும் விவசாயிகளுக்கு தமிழக அரசு நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படுகிறது.
மேலும் விருது மட்டுமின்றி 5 லட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டு சான்றிதழ் உடன் சாலை 26 ஆம் தேதி வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு விண்ணப்பிக்க ஆதார் நகல், சிட்டா அடங்கல் மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் போன்ற ஆவணங்களை பயன்படுத்தி விண்ணபிக்க வேண்டும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் 3 விவசாயிகளுக்கு ஜூலை 26 ஆம் தேதி 2.50 லட்சம் ரூபாய், 10000 மதிப்பு மிக்க பதக்கம் முதல் பரிசாகவும், இரண்டாம் வாரிசு 1.50 லட்சம் ரூபாய் 7000 மதிப்பில் பதக்கம், மூன்றாம் பரிசாக 1 லட்சம் ரூபாய் 5000 மதிப்பு பதக்கமும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியை மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் www.tngrisnet.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.