ஜனவரி 31 கடைசி தேதி.. இதை பண்ணவில்லை என்றால் பணம் கிடைக்காது!! மத்திய அரசு!!

0
12
January 31 is the last date.. If you don't do this you won't get paid!! Central Govt!!
January 31 is the last date.. If you don't do this you won't get paid!! Central Govt!!

பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரக்கூடிய விவசாயிகள் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி ஆக மத்திய அரசு ஜனவரி 31 நிர்ணயித்த நிலையில், தங்களுடைய கேஒய்சி விவரங்களை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி எம் கே சந்தித்ததின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 3 தவணையாக 6000 ரூபாய் வழங்க பட்டு வரும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு தயாராக இருக்கிறது என்றும் இந்த பணத்தினை பெற வேண்டும் என்றால் விவசாயிகள் அவர்களுடைய kyc யை சரி பார்த்து இருக்க வேண்டும் என்றும் கேஒய்சி அப்டேட் செய்யாதவர்கள் கட்டாயமாக அப்டேட் செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேஒய்சி அப்டேட்டை சரி பார்ப்பதற்கு பி எம் கே இந்த கேஒய்சி அப்டேட்டை சரி பார்ப்பதற்கு பி எம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்றும் தங்களுடைய பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் இந்த அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதன்னுடைய ஆதிக்கத்தை google நிறுவனத்தின் மீதும் காட்டும் அதிபர் ட்ரம்ப்!!
Next articleடெட் தேர்வை பற்றி அறிவிக்காத தமிழக அரசு!! ஆசிரியர்கள் குமுறல்!!