மஞ்சள் காமாலை 7 நாளில் சரியாக ஒரு கைப்பிடி அளவு விதை போதும்!!

Photo of author

By CineDesk

மஞ்சள் காமாலை 7 நாளில் சரியாக ஒரு கைப்பிடி அளவு விதை போதும்!!

இன்று இந்த பதிவில் மஞ்சள் காமாலை நோய்க்கு ஒரு சுலபமான தீர்வை தெரிந்து கொள்வோம். பொதுவாக மஞ்சள் காமாலை நோய் இருப்பவர்களுக்கு கண்கள் மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீர் கழிக்கும் போது மஞ்சளாக அடி வயிற்றில் வலியுடன் போகும். ஆனால் ஒரு சிலருக்கு இது போன்ற அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் மஞ்சள் காமாலை நோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

கல்லீரல் இயக்கத்தை சரியாக வைத்திருந்தாலே நமக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்க முடியும். இப்போது இந்த மஞ்சள் காமாலை நோயை தீர்க்கக் கூடிய ஒரு மருத்துவ குறிப்பை இங்கு பார்ப்போம்.

செய்முறை:
இதற்கு நமக்கு தேவைப்படுவது தர்ப்பூசணியின் விதைகள். கோடை காலங்களில் அனைவரும் விரும்பி அதிகமாக சாப்பிடக்கூடிய ஒரு பழம்தான் தர்ப்பூசணி. இந்த பழத்தை சாப்பிட்டு விட்டு விதைகளை நாம் தூக்கி எறிவோம் ஆனால் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த விதை கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும். இந்த தர்ப்பூசணி விதையை எவ்வாறு மஞ்சள் காமாலைக்கு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

அதாவது ஒரு தேக்கரண்டி அளவு தர்ப்பூசணி விதைகளை எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு அரைத்த இந்த பேஸ்டில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாளைக்கு மூன்று நேரங்கள் குடித்து வரலாம் ஒவ்வொரு நேரமும் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக குடித்து வரலாம்.

இதுபோல் இந்த வானத்தை ஏழு நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வர கண்டிப்பாக மஞ்சள் காமாலை நோய் தீரும். இந்த தர்ப்பூசணி விதைகள் மஞ்சள் காமாலை நோயை மட்டும் சரி செய்வதோடு மட்டுமல்லாமல் நிறைய பலன்களை தரும். அதாவது தலைமுடி பிரச்சனையை தீர்க்கும். சிலருக்கு முகத்தில் எப்போதுமே எண்ணெய் வடிந்து வருவதை இந்த விதைகள் சரி செய்யும். மேலும் இதயத்திற்கு தர்பூசணி விதைகள் மிகவும் உகந்தது.