ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

Photo of author

By Divya

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

Divya

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: சமூக பாதுகாப்பு துறை

பணியிடம்: விழுப்புரம்

பதவி:

*தலைவர்

*உறுப்பினர்

கல்வித் தகுதி

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சட்டம் அல்லது சமூகப் பணி உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 35 என்றும் அதிகப்பட்ச வயது 65 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

மாத ஊதியம்

அரசு விதிகளின் படி ஊதியம் வழங்கப்பட இருக்கின்றது.

விண்ணப்பிக்கும் முறை(தபால் வழி)

இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவண நகலுடன் தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி

The Director,
Directorate of Social Defence,
No.300, Purasaiwalkam High Road, Kellys,
Chennai – 600 010.

கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2024/02/2024021726.pdf – என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்

02-03-2024