பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.31,000 சம்பளம்!!

0
161

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.31,000 சம்பளம்!!

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு இன்பமான செய்தி. தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து பணியானது DEO, MTS & Technical Assistant ஆகும்.

மேலும் இந்த வேலைக்கு பதினைந்து காலி பணியிடங்கள் இருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 23.7.2021 மட்டுமே ஆகும். கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

அதனை தொடர்ந்து அதில் நீங்கள் Multi-Tasking Staff ஆக பணிபுரிய வேண்டும் என்றால் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். Data Entry Operator ஆக பணிபுரிய வேண்டும் என்றால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Technical Assistant வேலை செய்ய விரும்பினால் UG (Microbiology/ MLT) முடித்திருக்க வேண்டும்.

இதற்கு நாவம்பர் ரூ.15,800/- முதல் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு முறை எனது நேர்காணல் முறையிலேயே நடைபெறுகிறது. இதன் மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட விபரங்களுக்கு http://nie.gov.in/images/careers/NIE-No-PE-July21Advt-34_146.pdf இந்த இணையதளத்தில் சென்று பிடிஃப் லிங்கை அணுக வேண்டும்

Previous articleதனது கதாபாத்திரத்தை தல அஜித்துக்கு சமர்ப்பித்த வில்லன்!! நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்!!
Next articleநம் கால் பாதங்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!!