Bank of Baroda வங்கியில் மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

0
114
#image_title

Bank of Baroda வங்கியில் மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “Business Correspondent Supervisors” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 02.01.2024 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: Bank of Baroda (BOB )

பணி: Business Correspondent Supervisors

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 10

கல்வி தகுதி: Business Correspondent Supervisors பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. (IT) / BE (IT) / MCA / MBA உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பேற்றிற்கு வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: Business Correspondent Supervisors தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Business Correspondent Supervisors பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அதனை பூர்த்தியிட்டு இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவம்: https://drive.google.com/file/d/1lbiEEwdMBjP6q_tBTIx-mleIE4fqDIOa/view

கடைசி தேதி: 02.01.2024

Previous articleமாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!!
Next articleஉலகத்தின் பல சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல்! 32வது இடத்தை பிடித்த நிதியமைச்சர்!!