10 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம்! எந்தெந்த துறையில் துறையில் தெரியுமா?
சென்னையில் சமூக பாதுகாப்புத் துறையானது வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தலைவருக்கு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைய நிர்வாகி மூத்த ஆலோசகர், வழக்கறிஞர்கள் பன்முக உதவியாளர் மற்றும் பாதுகாப்பாளர், காலி பணியிடங்கள் உள்ளது. மொத்தம் 20 காலி பணியிடங்கள் உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வமான இணையதளம் chennai.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆனது 30 .6 .2022 ஆகும். பனிக்கான முழு விவரங்கள் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மைய நிர்வாகி பணியில் 1 காலி இடமும் மூத்த ஆலோசகர் பணியில் 1காலி இடமும் வழக்கு அலுவலர்கள் பணியில் 11 காலி பணியிடம் மற்றும் உதவியாளர் பணியில் 3 காலி பணியிடங்கள் பாதுகாப்பாளர் பணியில் 4 காலிப்பணியிடம் உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான நியமனமானது பணியை பொருத்து அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பளம் 6000 முதல் 30 ஆயிரம் வரையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அலுவலர் பணிக்கு 35 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு நேர்காணலில் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.