டிகிரி முடித்தவர்களுக்கு IRCTC நிறுவனத்தில் வேலை!! ரூ. 30,000 மாத சம்பளம்!!

0
64

டிகிரி முடித்தவர்களுக்கு IRCTC நிறுவனத்தில் வேலை!! ரூ. 30,000 மாத சம்பளம்!!

IRCTC நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் tourism moniter என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் ஐந்து இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IRCTC

பணியின் பெயர்:tourism moniter

பணியிடங்கள்: 5

சம்பளம்: ரூ. 30,000

கல்வி தகுதி: Bachelor Degree

வயது வரம்பு: 28 வயது

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 11.07.2023, 14.07.2023, 19.07.2023

விண்ணப்பிக்கும் முறை: walk-in- interview

இதற்கான தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.பின்பு தேவையான ஆவணங்களுடன் நிறுவனத்தின் முகவரிக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

author avatar
Parthipan K