ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!

0
38
#image_title

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Director (Exploration & Development) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தபால் மூலம் வருகின்ற 31 ஆம் தேதி வரை வரவேற்க படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு

நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட்

பணி: Director (Exploration & Development)

காலியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் விண்ணப்பதாரர்கள் post graduate in Geology / Geophysics or Graduate in Petroleum Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: Director (Exploration & Development) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 45 என்றும் அதிகபட்ச வயது 65 என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் பணியமர்த்த பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Director (Exploration & Development) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் http://oil-india.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வால்;வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க 31-10-2023 கடைசி தேதி ஆகும்.