மாதம் நல்ல சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!! மொத்தம் 94 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

மாதம் நல்ல சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!! மொத்தம் 94 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

Divya

மாதம் நல்ல சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!! மொத்தம் 94 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Resolvers பணிக்கான 94 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணி: Resolvers

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 94 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான தகுதி:

இப்பணிக்கு ஓய்வுபெற்ற எஸ்பிஐ அதிகாரிகள் விண்ணப்ப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 63 இருக்க வேண்டுமென்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு SBI வங்கியின் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Shortlisting

*Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Resolvers பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய இறுதி நாள் 21-11-2023 ஆகும்.