பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… 50000 வரை சம்பளம்…

0
27

பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… 50000 வரை சம்பளம்…

 

பெல் என்று அழைக்கப்படும் பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.

 

பாரத் எலக்ட்ரானிக் லமிடெட் நிறுவனத்தில் சுமார் 57 காலிப் பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிக்காக தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு 30000 முதல் 50000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

 

பணி பற்றிய மற்ற விவரங்கள்…

 

நிறுவனம்:

 

தற்பொழுது வெளியாகியுள்ள வேலைக்கான அறிவிப்பு பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்திற்காக காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகிள்ளது.

 

பணியின் பெயர்:

 

தற்பொழுது வெளியாகியுள்ள பெல் நிறுவனத்திற்கான வேலைவாய்ப்பில் என்ஜினியர் பதவிக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

 

கல்வித்தகுதி:

 

பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைக்கு விண்ணப்பிக்க என்ஜினியரிங்க் டிகிரி அல்லது அதற்கு தொடர்பாக படித்திருக்க வேண்டும்.

 

காலிப்பணியிடங்கள்:

 

பெல் நிறுவனத்தில் தற்பொழுது காலியாக இருக்கும் 57 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

சம்பளம்:

 

பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு வேலையை பொறுத்து 30000 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

 

விண்ணப்பிக்கும் முறை:

 

பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 

கடைசி நாள்:

 

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியான நபர்கள் அனைவரும் 26.08.2023 தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

 

பணியிடங்கள்:

 

பெல் நிறுவனத்தில் வேலைக்காக தேர்வு செய்யப்படும் நபர்கள் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களில் எதாவது ஒரு மாநிலத்தில் பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.

 

மேலும் விவரங்களுக்கு:

 

பணி பற்றிய மேலும் விவரங்களுக்கு www.bel-india.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.