தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் பணியிடங்கள்

Photo of author

By Kowsalya

சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி நிலைய செய்திப்பிரிவில் கீழ்க்காணும் பணிகளுக்கு தற்காலிக, தேவை அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

1.உதவி செய்தி ஆசிரியர்

2. செய்தியாளர்

3. செய்தி வாசிப்பாளர்

இணையதள முகவரி:

இதற்கான விண்ணப்படிவம், தகுதி, விதிமுறைகள், தேர்வு நடைமுறை, இதர விவரங்கள் https://doordarshan.gov.in/ddpodhigai என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குனர்(செய்தி) மண்டல செய்திப்பிரிவு,பொதிகை தொலைக்காட்சி நிலையம்,சுவாமி சிவானந்தா சாலை,சேப்பாக்கம்,        சென்னை – 600 005.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 30.10.2020

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.