ரூ.70,000/- சம்பளத்தில் IRCON நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
44

ரூ.70,000/- சம்பளத்தில் IRCON நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள DGM, Sr.Site Supervisor பணிகளுக்கென 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

நிறுவனம்:
இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட்

பணியின் பெயர்:
DGM, Sr.Site Supervisor

காலி பணியிடங்கள்:
இதில் DGM, Sr.Site Supervisor பணிகளுக்கு என 3 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்து அதில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.70,000/-மாத ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

வயதுவரம்பு:
இப்பணிக்கு தகுதியானவர்களாக அதிகபட்சம் 40 மற்றும் 50 வயது உடையவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வாரத்திற்கு சென்று பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உடையவர்கள் அதிகாரப்பூர்வத் தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/1gfT1d8cGlMUP9wpETLzaaz_HQZQhmDU_/view?usp=sharing

author avatar
CineDesk