TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! ஜனவரி 18 ஆம் தேதி இன்டர்வியூ!!

0
131
Job opportunity in TCS company!! Interview on 18th January!!
Job opportunity in TCS company!! Interview on 18th January!!

TCS நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான இன்டர்வியூ வருகிற 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி ஐடி நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமாக டாடா குழுமத்தின் உடைய TCS நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்களுக்கான விவரங்கள் :-

PL/SQL Developer பணிக்கான காலியிடங்கள் இருப்பதாக TCS நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு இது சார்ந்த பிரிவில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Oracle SQL, PostGreSQL & PL/Sql உள்ளிட்டவற்றில் அனுபவம் இருத்தல் வேண்டும்.

writing complex Stored procedures, Packages, Functions and triggers, xul queries போன்றவற்றிலும் அனுபவம் பெற்றெடுத்தல் வேண்டும் எனவும், Unix development மற்றும் shell scripting போன்ற திறமையும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி :-

TCS – Sholinganallur, Kumaran Nagar,
415/21-24, TNHB Main Rd
Tamil Nadu,
Chennai – 600119.

மேலும், இந்த பணி குறித்த சம்பள விவரம் மற்றும் பணியிட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அவர்களுடைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு ஏற்றவாறு சம்பளம் உயர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமுதல்வர் திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 20 முதல்!!
Next articleசெல்போனில் உள்ள Airplane mode இன் பயன்கள் என்ன தெரியுமா!!