அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! 50,000 வரை சம்பளம்!

Photo of author

By Kowsalya

திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

பணியிடங்கள்: 01

வயது: 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

தகுதி: 08 ஆம் வகுப்பு முடித்தவர்கள்

ஊதியம்: ரூ. 15,700 to Rs.50,000

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 04.11.2020 மாலை 5 மணிக்குள் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

அதிகாரப்பூர்வமான : https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/10/2020100612.pdf