வேலை! தேர்வு இல்லை! தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை!

0
66

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 3,162

பணி: Gramin Dak Sevaks

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு வரை மாநிலை மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 மற்றும் மேல் படிப்புகளில் கணினி அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் கணினி சான்றிதழ் அவசியம் இல்லை.

வயது வரம்பு: 01.09.2020 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10,000 – 14,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பட்டியல் தேர்வு செய்யப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி மற்றும் ஆண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் ஆகியோர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Tamilnadu-19_Cycle3%20(1).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

author avatar
Kowsalya