12ம் வகுப்பு படித்து முடித்திருந்தால் மட்டும் போதும்…தமிழக அரசில் உடனடி வேலைவாய்ப்பு !

0
107

1) நிறுவனம்:

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்(TANUVAS)

2) இடம்:

சென்னை

3) பணிகள்:

– Project Associate II
– Skilled Labour

4) காலி பணியிடங்கள்:

மொத்தம் 02 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது.

5) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் அல்லது M.V.Sc பட்டபடிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

6) வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

7) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,240 முதல் ரூ.43,400 சம்பளமாக வழங்கப்படும்.

8) தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

9) நேர்காணல் நடைபெறும் முகவரி:

Department of Veterinary Parasitology,
Madras Veterinary College,
Chennai-600007.

10) நேர்காணல் நடைபெறும் தேதி:

30/01/2023

author avatar
Savitha