ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு…உடனே முந்துங்கள் !

Photo of author

By Savitha

1) நிறுவனம்:

இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ்

2) இடம்:

சென்னை

3) பணிகள்:

Junior Executive

4) கல்வித்தகுதிகள்:

Junior Executive பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்து முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

5) பணிக்கான முன் அனுபவம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சம்மந்தமாக சுமார் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6) சம்பளம்:

Junior Executive தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

7) தேர்வு செய்யப்படும் முறை:

written / skill test / interview போன்ற செயல்முறைகள் மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை:

https://icandsr.iitm.ac.in/recruitment/ என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று தேவையான விவரங்களை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

24.12.2022