நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட பால் காய்ச்சும் போது இதை மட்டும் சேருங்கள்!!

Photo of author

By Rupa

நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட பால் காய்ச்சும் போது இதை மட்டும் சேருங்கள்!!

இக்காலகட்ட தம்பதியினர் பலரும் இன்பெர்ட்டிலிட்டி பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதன் முக்கிய காரணம் இந்த காலகட்ட வாழ்க்கை சூழல் தான். குறிப்பாக ஆண்கள் அல்லது பெண்களுக்கு இந்த உறவில் சற்று தொய்வு ஏற்பட்டு விடுகிறது.இதனாலே இருவருக்குள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அதேபோல பலருக்கும் விந்து முந்துதல் பிரச்சனை இருக்கும்.

இவ்வாறு இருப்பதால் சரியாக தாம்பத்தியம் கூட வைக்க இயலாது.இதற்கு முக்கிய காரணம் சுய இன்பம் செய்வது. இவ்வாறு பிரச்சனை உள்ளவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே போதும் உடலுறவு நேரத்தை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தொட்டால் சிணுங்கி ஒரு கைப்பிடி
பசும்பால் ஒரு டம்ளர்

செய்முறை:
பசும் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக காய வைக்க வேண்டும்.
அது கொதித்து வரும் நேரத்தில் எடுத்து வைத்துள்ள தொட்டால் சிணுங்கியை நன்றாக கழுவி அதில் சேர்க்க வேண்டும்.
பசும்பால் ஆனது சற்று நிறம் மாறி சுண்ட விட வேண்டும்.
ஒரு டம்ளர் பால் ஆனது அரை டம்ளர் வரும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும்.
பின்பு வடிகட்டி அதனை குடிக்கலாம். இவ்வாறு குடித்து வர உடலுறவு நேரத்தை சற்று அதிகரிக்க முடியும்.