ஒரே நாளில் சூட்டு கொப்பளம் உடைய இதை மட்டும் தடவுங்கள்!!

Photo of author

By Rupa

ஒரே நாளில் சூட்டு கொப்பளம் உடைய இதை மட்டும் தடவுங்கள்!!
நமது உடலில் வெயில் காலங்களிலும் சரி சாதாரணமான நேரங்களிலும் சரி முகத்தில் மற்றும் உடலில் சில பகுதிகளில் கொப்பளங்கள் வரும். இந்த கொப்பளங்கள் அனைத்தும் அதிகளவு சூட்டினால் வருக்கூடிய ஒன்று. இந்த கொப்பளங்களை சரி செய்ய தேவையான மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மருந்தை தயார் செய்யத் தேவையான பொருள்கள்…
* துவைக்கும் சோப்பு
* மஞ்சள் பொடி
* பெருங்காயத் தூள்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை…
ஒரு சிறிய தட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் துவைக்கும் சோப்பு கட்டி சிறிதளவு, மஞ்சள் பொடி சிறிதளவு, பெருங்காயத் தூள் சிறிதளவு எடுத்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
இதில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு வித சிவப்பு நிறமாக வரும். பேஸ்ட் பதத்திற்கு செய்ய வேண்டும். சூட்டு கொப்பளத்தை சரிசெய்யும் மருந்து தயாராகி விட்டது.
இந்த மருந்தை பயன்படுத்தும் முறை…
இந்த மருந்தை சிறிதளவு எடுத்து சூட்டுக் கொப்பளத்தை சுற்றி தேய்த்துவிட வேண்டும். கொப்பளத்தின் நடுவில் மட்டும் தேய்க்காமல் விட்டுவிட வேண்டும். ஏன் நடுவில் வைக்க கூடாது என்றால் அந்த கொப்பளங்கள் அனைத்தும் உடையும். சில கொப்பளங்கள் அப்படியே உள்நோக்கி அமுங்கி விடும்.  அதனால் கொப்பளத்தை சுற்றி இந்த மருந்தை தேய்த்துவிட வேண்டும்.
இந்த மருந்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். எந்நத ஒரு பக்க விளைவும் இருக்காது.