ஒரே இரவில் சர்க்கரை புண் ஆற இதை மட்டும் தடவுங்க!

0
339

ஒரே இரவில் சர்க்கரை புண் ஆற இதை மட்டும் தடவுங்க!

சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் காயம் ஏற்பட்டால் அது உடனடியாக ஆறாது. ஆரம்பத்திலேயே அதனை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் அப்பகுதியை எடுக்கும் நிலை உண்டாகும்.

மேலும் அந்த ரத்தம் வெளியேறாமல் அந்த இடம் முழுவதும் புண்ணாக மாறிவிடும். அவ்வாறு இருப்பவர்கள் இதனை ஒரு இரவு மட்டும் தடவினால் போதும். எப்பேர்ப்பட்ட புண்ணாக இருந்தாலும் உடனே சரியாகிவிடும்.

தேவையான பொருட்கள்:

மருதாணி

மஞ்சள்

தேங்காய் பால் 5 ஸ்பூன்

தயிர்

செய்முறை:

மருதாணி ஆனது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்புடைய புண்ணின் எரிச்சலை குறைக்க உதவும். மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படும். தேங்காய் பால் ஆனது புண்களை ஆற வைக்கும் தன்மை உடையவை.

மருதாணி மஞ்சள் தேங்காய் பால் கெட்டியான தயிர் ஆகியவை மிக்சியில் போட்டுக்கொள்ள வேண்டும். இதனை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.

காலம் உள்ள இடத்தில் இந்த பேஸ்ட்டை ஒரு காட்டன் துணையால் தொட்டு வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து வர விரைவில் அந்த புண் குணமாகும்.

Previous articleஅடிக்கடி சிறுநீர் வருகிறதா? கட்டுப்படுத்த முடியவில்லையா? இதை ஒரு ஸ்பூன் சுடுநீரில் கலந்து குடித்தால் சரியாகும்!
Next articleஆசனவாயில் புண்ணா? இதோ நிரந்தரமான தீர்வு! பசும்பாலுடன் இதை சேர்த்து குடிங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here