சற்றுமுன்: தொய்வின்றி இரவு முழுவதும் கேட்கும் அலறல்!! ரயில் மோதியதில் பலி எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரிப்பு!!

Photo of author

By Rupa

சற்றுமுன்: தொய்வின்றி இரவு முழுவதும் கேட்கும் அலறல்!! ரயில் மோதியதில் பலி எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரிப்பு!!

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அவ்வாறு விபத்துக்குள்ளானதில் தரம் புரண்டு மற்றொரு ரயில் பாதையில் விழுந்தது. அச்சமயத்தில் அவ்வழியே வந்த ரயிலுடன் மோதி அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தால் பல ஆயிரம் கணக்கான பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினாலும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மீட்பு பணியினர் உடனடியாக விபத்து நடந்துள்ள பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை மீட்டு வருகின்றனர். அது மட்டும் இன்றி தற்பொழுது நிலவரப்படி கிட்டத்தட்ட 27 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த விபத்து குறித்து மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் நமது தமிழ்நாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட உள்ளார்.