வயிற்றில் தொளதொளனு தொங்கும் தொப்பையை குறைக்க மோருடன் இதை மட்டும் சேருங்கள்!! 1 வாரத்தில் 5 கிலோ வரை குறையும்!!

Photo of author

By Rupa

வயிற்றில் தொளதொளனு தொங்கும் தொப்பையை குறைக்க மோருடன் இதை மட்டும் சேருங்கள்!! 1 வாரத்தில் 5 கிலோ வரை குறையும்!!

பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு போன்றவற்றை செய்தும் ஒரு கிலோ கூட குறையாமல் இருப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் முறையான உணவு பழக்கத்தை கொண்டு வந்தாலே உடல் எடையை எளிதில் குறைத்து விடலாம். அந்த வகையில் நாம் துடிக்கும் மோரில் சில பொருட்களை சேர்த்து குடித்து வந்தாலே உடல் எடையை எளிமையாக குறைக்க முடியும்.

தேவையான பொருட்கள்:
கற்பூரவள்ளி இலை 7
புதினா
இஞ்சி

கற்பூரவள்ளி இலையானது நமது உடலுக்கு பல நன்மைகளை தர உதவும்.
அதேபோல புதினா நிலையானது நமது உடல் எடையை குறைப்பதுடன் நம் சருமத்திற்கு மிகவும் நல்லது.

செய்முறை:
கற்பூரவல்லி இலை புதினா மற்றும் இஞ்சி இவை மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விழுதை அரை டம்ளர் மோரில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு இதில் அரை எலுமிச்சை பழம் சாற்றை சேர்க்க வேண்டும்.
பின்பு சிறிதளவு இந்து உப்பு சேர்க்க வேண்டும்.
தினந்தோறும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு இதனை குடிக்க வேண்டும்.
குறிப்பாக காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பிறகு இந்த கலவை முறை குடிக்க வேண்டும்.
இவ்வாறு தினந்தோறும் குடித்து வர உங்களது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.