இதை மட்டும் செய்தால் போதும்!! இனி ஆயூசுக்கும் தைராய்டு என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!!
ஹைப்போ தைராய்டு நோய் எவ்வாறு உருவாகிறது இதன் அறிகுறிகள் என்ன இதை சரிசெய்ய என்ன தீர்வு என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஹைப்போ தைராய்டு என்பது நம் உடலில் தைராய்டு அளவு குறைவதால் ஏற்படும் நோய் ஆகும். அதுவே ஹைபர் தைராய்டு என்பது தைராய்டு அளவு அதிகரிப்பதால் வரும் நோய்தொற்று ஆகும். தைராய்டு என்பது ஒரு சுரப்பி ஆகும். இது நம் கழுத்தில் சங்குப்பகுதியில் வண்ணத்துப் பூச்சி அமைப்பில் இருக்கும். இந்த தைராய்டு நம் உடலில் சாதாரணமாக 0.2 அளவில் இருந்து 5 மிலி அளவு இருக்க வேண்டும்.
இந்த ஹைப்போ தைராய்டு பெண்களுக்கு அதிகமாக வரக்கூடும். இந்த ஹைப்போ தைராய்டு அதிகமாக வருவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைவாக இருப்பது தான். அது மட்டுமில்லாமல் இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் அதிகளவு அயோடின் சத்துக்கள் சேர்வதுதான். அதே போல அயோடின் சத்துக்கள் குறைந்தாலும் இந்த தைராய்டு பிரச்சனை வரக்கூடும்.
ஹைப்போ தைராய்டு வருவதற்கான அறிகுறிகள்…
* ஹைப்போ மற்றும் ஹைபர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் சோர்வாக இருக்கும்.
* ஹைப்போ மற்றும் ஹைபர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு சருமம் வறட்சியாக இருக்கும்.
* ஹைப்போ மற்றும் ஹைபர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு டயாரியா நோய் இருக்கும்.
* ஹைப்போ மற்றும் ஹைபர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு தசை வலி ஏற்படும்
* ஹைப்போ தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு எடை அளவு குறையும். ஹைப்பர் தைராய்டு இருப்பவர்களுக்கு எடை அதிகரிக்கும்.
* ஹைபர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இதய துடிப்பு வேகமாகவும், ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு மெதுவாகவும் இருக்கும்.
* ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு முகத்தில் வீக்கம் இருக்கும். வியர்வை குறைவாக சுரக்கும். ஹைபர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு வியர்வை அதிகமாக சுரக்கும். முகத்தில் வீக்கம் இருக்காது.
ஹைப்போ தைராய்டு பிரச்சனைக்கான தீர்வு…
* ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடலாம். குறிப்பாக அயோடின் அதிகளவு உள்ள உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
* பைபர் சத்துக்கள் அதிகளவு உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதிகம் பழங்கள், பழச்சாறு, விதை வகை உணவுகள், காய்கறிகள், தானியங்கள் போன்ற உணவு வகைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* நியூட்ரியன்ட்ஸ் சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* யோகாசனங்கள் செய்ய வேண்டும். குறிப்பாக சிரசாசனம், விபரீதகருமி, சர்வாங்காசனம், மச்சி ஆசனம், புஜங்காசனம் இவை அனைத்தையும் செய்ய வேண்டும்.
* சோயா சார்ந்த உணவு வகைகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.