கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதை மட்டும் பண்ணுங்க!! ஒரே மாதத்தில் குழந்தை பேறு கட்டாயம்!!

0
199
#image_title

கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதை மட்டும் பண்ணுங்க!! ஒரே மாதத்தில் குழந்தை பேறு கட்டாயம்!!

இந்த காலகட்டத்தில் குழந்தையின்மை என்பது பலருக்கும் உள்ள பிரச்சனையாக மாறிவிட்டது ஏனென்றால் நம் வாழும் வாழ்க்கை முறை தான் இதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் அந்த வகையில் பெண்கள் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சினையாக இருப்பது கர்ப்பப்பை நீர்க்கட்டி.

இதனை கரைக்க பலரும் மருத்துவர்களை நாடி பல மருந்து மாத்திரைகள் ஊசி போன்றவற்றை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் நாம் வீட்டில் இருந்தே இதனை எளிமையான முறையில் ஒரே மாதத்தில் சரி செய்து விடலாம்.

கர்ப்பப்பை நீர்க்கட்டி என்பது நமது கர்ப்பப்பையின் மேல் பகுதியில் நீர் இன அமைப்பில் கட்டிகளாக காணப்படும். இதனால் பலர் உடல் எடை கூடுவதுண்டு. இதுவே நாளடைவில் கர்ப்பம் தரிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனையெல்லாம் தடுக்க இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும்.

தேவையான பொருட்கள்:

மாதுளை பட்டை

கழற்சிக்காய்

ஏலக்காய்

பனைவெல்லம்

செய்முறை:

மாதுளை பட்டை மற்றும் கழற்சிக்காயை சம அளவில் எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அந்த தண்ணீரில் நாம் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்க வேண்டும்.

நம் ஊற்றிய இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் வரும் வரை சுண்ட விட வேண்டும்.

பின்பு சுவைக்கேற்ப பனைவெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி விடலாம்.

இதனை தினம் தோறும் மூன்று வேலை குடித்து வர ஒரே மாதத்தில் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்கரைந்து விடும்.