வீட்டில் செல்வம் பெருக இதை மட்டும் செய்தால் போதும்!! மகாலட்சுமி அருள் கிடைக்கும்!!

Photo of author

By Gayathri

வீட்டில் செல்வம் பெருக இதை மட்டும் செய்தால் போதும்!! மகாலட்சுமி அருள் கிடைக்கும்!!

Gayathri

Just do this to increase wealth at home!! Mahalakshmi will bless you!!

வீட்டில் மகாலட்சுமி அருள் பெருக நினைப்பவர்கள் தங்களுடைய சமையலறையில் சில முக்கிய மாற்றங்களை கட்டாயம் செய்ய வேண்டும். இங்கு குறிப்பிடப் போகும் மாற்றங்களை செய்வதன் மூலம் குடும்பத்தில் செல்வ செழிப்பு மட்டுமின்றி கணவன் மனைவிக்கிடையே சண்டை என்பது இல்லாமல் போகும்.

சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய உப்பினை அடுப்பிற்கு வலது புறத்தில் தூய்மையான இடத்தில் தட்டு அல்லது ஏதேனும் ஒரு பொருளின் மேல் வைக்க வேண்டும்.அதிலும் குறிப்பாக உப்பு ஜாடியில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு வைக்க வேண்டும். அவ்வாறு வைத்திருப்பதன் மூலம் மகாலட்சுமி அருளானது நமக்கு கிடைக்கும்.

மேலும், நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் மற்றும் உப்பு இரண்டினையும் அருகில் வைத்திருத்தல் வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பை பிரித்து வைத்திருந்தால் வீட்டில் கணவன் மனைவி இடையே தேவையற்ற சங்கடங்கள் சண்டைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.இதனை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்களது குடும்பத்தில் செல்வமானது நீங்கள் நினைத்ததை விட அதிக அளவில் பெருகி மகாலட்சுமி அருள் நீங்காது நிறைந்திருக்கும்.