சர்க்கரை நோய் அடியோடு விரட்ட உணவுக்கு முன் இதை மட்டும் குடியுங்கள்!!
இன்றைய நவீன காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் கட்டாயம் உள்ளது. இதற்கு மாறுபட்ட உணவு பழக்கவழக்கம் ஒரு முக்கிய காரணம். அதேபோல சர்க்கரை நோய் இருப்பவர்கள் தொடர்ந்து மருந்து மாத்திரை மற்றும் உணவுகளில் கட்டுப்பாடு என்பது கட்டாயம் தேவை. ஆனால் இதனை எல்லாம் மாற்றும் விதமாக இயற்கை வைத்தியத்தை பின்பற்றினால் சர்க்கரைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.
தேவையான பொருட்கள்:
பசும் நெய்
வெந்தயம் 100 கிராம்
கோதுமை 100 கிராம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பசுமை சிறிதளவு ஊற்றி அதில் வெந்தயம் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் கோதுமையை நன்றாக கழுவி எடுத்துக்கொண்டு பிறகு காய வைக்க வேண்டும்.
பின்பு இதனையும் நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இவை இரண்டையும் நன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
பின்பு ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
அதில் அரைத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கோதுமை பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.
நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை காலை மற்றும் மாலை என இருவேளையும் உணவுக்கு முன்பு 100 மில்லி என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து குடித்து வர சர்க்கரை நோய் குணமாகும்.