இந்த 1 டீயை மட்டும் குடிங்க!! முதுகுவலியே இருக்காது!!

0
214
Just drink this herbal tea!! No more back pain!!
Just drink this herbal tea!! No more back pain!!

இந்த 1 டீயை மட்டும் குடிங்க!! முதுகுவலியே இருக்காது!!

முதுகு வலி முதலில் வயதாவதாலும், எலும்பு தேய்மானம், கால்சியம் குறைபாடு போன்றவற்றால் வருகிறது. கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை காரணமாக கணினி முன்னால் தொடர்ச்சியாக அமர்ந்திருப்பது, நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பது, தினமும் இரு சக்கர வாகனத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் நெடுந்தூரம் பயணிப்பது, உடல் பருமன் போன்ற காரணங்களால் முதுகு வலி மற்றும் குறுக்கு வலி ஏற்படுகிறது. இதை சரி செய்ய கூடிய ஒரு பானத்தை பற்றி பார்க்கலாம்.

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி கொள்ளவும். பிறகு அதில் 2 அல்லது 3 வெற்றிலைகளை, காம்பு பகுதியை தவிர்த்து, கிள்ளி போடவும். அடுத்ததாக இதில் லட்சகட்ட கீரை இதையும் கிள்ளி போடவும். இந்த கீரையானது, முடக்கு வாதம், மூட்டு வாதம், வலி போன்றவற்றை சரி செய்து கொடுக்க கூடியது.

பிறகு இதில் சிறிதளவு டீத்தூள் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து சிறிது மிளகுத்தூள் போடவும். பிறகு நன்றாக கொதிக்க விடவும். பிறகு இதை வடிகட்டி குடிக்கலாம். தேவைபட்டால் நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். நாம் தினமும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த டீயை குடிக்கலாம்.  இந்த மூலிகை டீயானது முதுகு வலி, மூட்டு வலி, குறுக்கு வலி போன்றவற்றை சரி செய்கிறது.

Previous articleதிக்கு வாய் குணமாக!! எளிமையான வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!
Next articleமென்சுரல் கப் உபயோகப்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு!! பேராபத்து எச்சரிக்கை!!